Ads
கேரளாவில் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் ஒருவருக்கு புதியவகை எக்ஸ் இ கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது., இதனையடுத்து வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை, சளி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads