சினிமா செய்திகள்
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
கமலஹாசனுக்கு பிடித்த பெயர்
கமலஹாசன் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கும் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுநாள்
எவ்வளவோ இழப்புகளை பார்த்த நமக்கு ஒரு இழப்பு சட்டென தொண்டையை அடைத்தது.பாடும் நிலா பாலுவின் இழப்பு!..கொரோனா எனும் கொடிய அரக்கன் கொண்டு போன உயிர்களுள் வி
லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு
'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். ம
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னி
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா
நடிகை பிரமிளா எப்படி இருக்கிறார்?
அமெரிக்காவில் 25-வருடம் செக்யூரிட்டி,  பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த பிரமிளா தெரிவித்துள்ளார்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
Ads
 ·   · 6717 news
  •  · 5 friends
  • I

    9 followers

ஓடும் காரில் மாடல் அழகிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை

காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


கொச்சி இன்போபார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண்.மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். ராஜஸ்தான் பெண் மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளாரகள். 


மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களையும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.எஎல்லாரும் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்தி உள்ளனர். மாடல் அழகி ஒருகட்டத்துக்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். அதனால், அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர். 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிவிடவும், அந்த ராஜஸ்தான் பெண், அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஓட்டலிலேயே இருந்துவிட்டார். 


காரில் 3 பேரும் கொச்சி நகரில் பல இடங்களில், விடிய விடிய சுற்றிக் கொண்டே இருந்தனர். மாடல் அழகியை ஓடும் காரிலேயே அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வழியில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அழகியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, மறுபடியும் ஓட்டலுக்கு சென்ற இளைஞர்கள், அங்கிருந்த, ராஜஸ்தான் தோழியையும் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடுவுக்கு சென்று அவரது வீட்டு அருகே விட்டு விட்டு சென்றனர்.


மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் மாடல் அழகியை மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாடல் அழகியை கடத்தி சென்ற காரை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மாடல் அழகியின் 3 நண்பர்கள், அவரது தோழி ஆகியோரையும் பிடித்தனர். இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 221
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads