சினிமா செய்திகள்
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
நாகேஷுக்குப் பிறகு அந்த வேடத்தில் நடிக்கும் சந்தானம்
விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படம் மத கஜ ராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த படம் முடிந்தாலும், படத்தை தயாரித்த ஜெமினி ஃப
இன்று நள்ளிரவு ’சூர்யா 44’ அப்டேட்
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நள்ளிரவு
 'அந்தகன்’ படத்திற்காக விஜய் செய்வது இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிரசாந்த் நடித்த 'அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கி விட்டதாக ப
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் எதிர்வரும் 29ம் திகதி விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர் வரும் 05ம் திகதி பங்குனி உத்தரப் பொங்கல் நடைபெவுள்ளது

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தெடர்பிலான  மாவட்ட மேலதிக அரச அதிபர் தலைமையில்  (24-03-2023) நடைபெற்றுள்ளது.

வருடாந்த பொங்கல் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை பகல் 10.மணிக்கு நாகதம்பிரான் ஆலய பூசை வழிபாடுகளை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரச அதிபர் ; திரு.க.சிறிPமோகனன் தலைமையில் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் பொங்கல் உற்சவத்துக்கு வழமை போன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதரவுள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஆலயத்தின் பொங்கல் ஏற்பாடுகளை முன்னெடுத்தல் பாரம்பரிய முறைப்படி பண்டமெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீதிப் புனரமைப்பு பணிகள் சுகாதார வசதி மருத்துவ வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரNதுச செயலாளர் த. பிருந்தாகரன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொலிசார் துறைசார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உறசவ கால தொண்டர்கள், உபயகாரர்கள் மற்றும் பரிபாலன சபையினர், தர்மகர்த்தாக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 996
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads