சினிமா செய்திகள்
ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன்
இன்று அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று சொத்துக்காக அடித்து கொள்ளும் இந்த காலத்தில் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சு
நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலா போட்ட கண்டிஷன்
தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகைய
விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் பதிலடி
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந
மாநாட்டில் வேறு விஜய்யை பார்ப்பது போல் இருந்தது என தெரிவித்த நடிகை ராதிகா
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவ
ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
இணையத்தில் வைரலாகி வரும் ஸ்ரேயாவின் புகைப்படம்
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
கங்குவா எனக்காக எழுதின கதை - ரஜினிகாந்த்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவே
'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன
டி. ராஜேந்தர் பாடல் வரிகளை வியந்த கண்ணதாசன்
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ஒரு பாடலுக்கு கண்ணதாசன் வியந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பல்துறை வி
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி நேற்று(30-03-2023) பகல் மைதானத்தில் நடைபெற்றது

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்ட முதல் நிலைப் பாடசாலைகளில் ஒன்றான பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய் வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று பகல் 1-30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் ஆ.சுந்தரமூர்த்தி தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபரும் முன்னை நாள் பாண்டியன் குளம் மகாவித்தியாலயத்தின் அதிபருமான செபமாலை அல்பிறட் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி த.யோனானந்;தராஜா போட்டியில் துணுக்காய் வலயக் கல்வித் திணைக்களத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் சிறிவள்ளி மற்றும் நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என்ன பலரும் கலந்து கொண்டனர்.

  • 1848
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads