![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூறிய ராஷ்மிகா, அடல்சேது என்ற பாலம் காரணமாக பயண நேரம் குறைந்துள்ளது என்றும், இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளதாக கூறிய ராஷ்மிகா, இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியா ஸ்மார்ட்டான நாடு, இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு, இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது,, அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பெருமையாக கூறிய நிலையில் அதற்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதில் அளித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பதிவுக்கு ’மக்களுடன் இணைந்து இருப்பதும் அவர்களின் வாழ்வை முன்னேற்றுவதை விடவும் முற்றிலும் மன நிறைவான விஷயம் வேறென்றும் இல்லை’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள இந்த பதில் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva