TamilPoonga

  •  ·  Administrator
  • S

    15 friends
  • S

    23 followers
  • 4899 views
  • 1 votes
  • More
Info
Gender:
Man
Name:
TamilPoonga
Friends count:
Followers count:
Membership
Administrator

Welcome to tamilpoonga.com Join with us and upload photos, videos, articles, and you can link any videos/photos from youtube, facebook, twitter etc. All your post get points. All points can change to dollars.

TamilPoonga
TamilPoonga
Hello
Ratnam Sritharan
Video conference has been started
TamilPoonga
hello
typing a message...
Connecting
Connection failed
Messenger settings do not have the Jot Server Url defined, which means that real-time communication is not currently possible
Relationships
Empty
Joined Organizations
TamilPoonga Discussions
தமிழ்பூங்கா இணையதளத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இடுகைகளை பதிவேற்றவும். புள்ளிகளை உருவாக்கி பரிசு பெறுங்கள்.
Download TamilPoonga Mobile Apps
நீங்களும் ஒரு தமிழ்ப்பூங்கா பதிவாளர் ஆக?
புதிய password பெற?
Apple Mobile App for TamilPoonga
Android Mobile app for TamilPoonga
Comments (0)
Login or Join to comment.
  • 589
Nice art work
  • 823
  • 825
  • 855
  • 856
  • 915
  • 915
Added an ad  
Automotive services C$ 300.00 Rent a Car bx_get_style([]); bx_get_style([]); bx_get_style([]); bx_get_style(["https:\/\/tamilpoonga.com\/modules\/boonex\/ads\/template\/css\/timeline.css?rev=580"]);
  • 1430
  • 226
  • 227
  • 212
  • 210
  • 507
தமிழ்ப்பூங்காவின் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
  • 318
Added a post  
* சாபம் நீக்கும் தை அமாவாசை எப்படி, எந்த நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.?*நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் ஒன்றான தை அமாவாசை நாளை வருகிறது. இந்த நாளில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.*தர்ப்பணம்:*அமாவாசை நாட்களில், காலை வேளையில் ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மூதாயதையர்களை, வயதான காலத்தில் சரிவர கவனிக்காமல் இருந்தால் பெரும் பாவமாக கருதப்படுகிறது. இந்நிலையில், தை அமாவாசை நாளில் மூதாயதையர்களை வழிபட்டு திதி கொடுத்தால் பாவம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.நீரில் இருந்தபடியே கரையில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. கரையில் இருந்தபடியே நீரில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. மேலும் கிழக்கு திசை பார்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்தபின் வழ்க்கம்போல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடலாம்.தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லதாகும். இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளிப்பதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு வந்து காலம் கடந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுதல் சிறந்தது.
  • 291
TamilPoonga Ads