Ads
TikTok சமூக ஊடக வலையமைப்புக்கு தடை
அமெரிக்காவில் TikTok சமூக ஊடக வலையமைப்பை தடை செய்யும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க செனட் சபையில் கையெழுத்திட்ட பின்னரே அமெரிக்க ஜனாதிபதி அதற்கான தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
புதிய முன்மொழிவின்படி, TikTok ஐ வைத்திருக்கும் நிறுவனத்திற்கு அதன் பங்குகளை ஏலம் விட 09 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads