
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் அமலாபால் தற்போது படுமோசமான கிளாமர் போஸை நிறை மாத கர்ப்பிணி என்று கூட அல்லாமல் போட்டு இருப்பது பலர் மத்தியில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்ய வைத்துள்ளது.
இந்த புகைப்படங்களை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள். வேறு சில ரசிகர்களோ நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது இது போன்ற ஃபோட்டோ ஷூட்டுக்கள் அவசியமா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் எந்த ஒரு பயமோ தயக்கமோ இல்லாமல் இவர் பொது வழிகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவது குறித்து ரசிகர்கள் இவரது தைரியத்திற்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva