ரூ.100 கோடி வசூலை நெருங்கும் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது வாரமாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது. 


இந்த படத்திற்கு முதல் நாளே கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்து வருகின்றனர் என்றும் நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது


இந்த நிலையில் முதல் வாரத்தில் 50 கோடியை தாண்டி வசூல் செய்த ‘திருச்சிற்றம்பலம்’ இரண்டாவது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் செய்து தற்போது சுமார் 65 கோடி வசூல் செய்து விட்டதாகவும் மிக விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 124
 • More
Comments (0)
  சினிமா செய்திகள்
  வைரலாகி வரும்சர்தார் பட டீசர்
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ரா
  தனுஷ் படத்தால் அந்தர் பல்ட்டி அடித்த தியேட்டர்
  திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்த தனுஷ் நடித்திருக்கும் படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் செ
  'பொன்னியின் செல்வன்’ முதல் நாள் வசூல்.. அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா
  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.  இந்
  விருது பெற்ற சூர்யா - ஜோதிகா
  இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது
  பட்டையை கிளப்பும் பிஸ்தா படத்தின் டிரைலர்
  மெட்ரோ, பிளட் மணி போன்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான சிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிஸ்தா. ரமேஷ் பாரதி இயக்கத்தில் அருந்ததி நா
  ஜெய்சங்கர் என்னும் அற்புதமான நடிகர்
  ஜெய்சங்கர் நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்க அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர் வந்திருந்தார்...அவரை எப்படியும் கவர்ந்து விட வேண்டும் என்று ஜெய்சங்க
  சரத்குமார் கையில் இவ்வளவு படங்களா.?
  சரத்குமார் 70களின் இறுதியில் வில்லனாக அறிமுகமானார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ, ஆக்சன் ஹீரோ என தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்டார். இப்போது நிறைய நல்
  பாரதிராஜாவை நேரில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்
  சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீ
  'பொன்னியின் செல்வன்-1': நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்
  சினம் பட இயக்குநர் கூறிய வியக்க வைத்த சம்பவம்
  செப்டம்பர் 16 ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்
  படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்
  எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், த
  முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்
  பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்
  சிறப்பு செய்திகள்
  ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
  அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
  புதிய தோற்றத்தில் சமந்தா
  சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
  இளையராஜாவின் புதிய அறிவிப்பு
  இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
  ரஜினியின் 170-வது படம்
  ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
  விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
  விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
  ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
  நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
  கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
  அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
  ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
  நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
  புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
  நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
  சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
  நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
  கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
  மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
  தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
  Latest News
  இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்
  கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்
  சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
  இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள்
  நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபரீதம்
  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர
  பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை
  பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய
  நீதிமன்ற சென்ற சரத் பொன்சேக்கா
  கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விசாரணை ஒத்தி வைப்பு
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்
  பயங்கரவாதத் தடைச் சட்டம் - கையெழுத்து வேட்டை பதுளையில்
  பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கை
  இலங்கை குழந்தைகளுக்காக ஜப்பான் ஆதரவு
  இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தை
  பெற்றோல் விலை அதிரடியாக குறைப்பு
  இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூ
  யாழ்,அரியாலையில் ஐந்நூறு(500) குடும்பங்களுக்கு குடிநீர் வசதி!
  யாழ் அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்
  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை
  அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாம
  ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
  நாட்டின் அபிவிருத்திக்கு தேசிய காலநிலை த
  நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்
  எம்பிலிபிட்டிய நகர சபையின் தலைவர் தினேஷ்
  மீண்டும் பிரதமராகும் பிரயுத் சான் ஓ சா
  பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் பிரய
  நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி சிறிசேன
  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டை
  இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்
  உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி