Ads

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 417
 • More
 • 424
 • More
 • 407
 • More
 • 439
 • More
 • 407
 • More
 • 428
 • More
Comments (0)
  Author
   ·   · 18 albums
  •  · 15 friends
  • S

   20 followers
  Info
  Created:
  Updated:
  Recent Images
  • 6
  • More
  • 4
  • More
  • 9
  • More
  • 7
  • More
  • 7
  • More
  • 9
  • More
  • 165
  • More
  • 170
  • More
  • 168
  • More
  • 171
  • More
  • 162
  • More
  • 158
  • More
  • 193
  • More
  • 194
  • More
  • 174
  • More
  • 205
  • More
  • 193
  • More
  • 215
  • More
  • 211
  • More
  • 206
  • More
  • 203
  • More
  • 211
  • More
  • 215
  • More
  • 212
  • More
  • 209
  • More
  • 208
  • More
  • 203
  • More
  • 206
  • More
  • 359
  • More
  • 352
  • More
  • 365
  • More
  • 372
  • More
  Added article 
  செப்டம்பர் 16 ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சினம். கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சில தாமதங்களுக்குப் பிறகு வெளியாகி உள்ளது.இந்த படம் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் சம்பவம் தற்போது காட்டுத் தீயாய் பரவுகிறது. அதாவது சினம் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜயகுமார், அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக 5 கோடியை செலவிட பிளான் போட்டிருக்கிறார். ஆனால் படத்தின் டைரக்டர் ஜி.என்.ஆர். குமரவேலன் வெறும் 2 கோடியில் சினம் படத்தை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார். இதனால் நடிகரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான விஜயகுமார் பெரும் ஆச்சரியம் அடைந்தார்.அவர் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள் பலரும் சினம் படத்தின் இயக்குநருக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இதனால் மற்ற இயக்குநர்களும் இதைக் கேள்விப்பட்டதும் ஷாக் ஆகினார்கள். சிலர் ‘அந்த இயக்குநரை பிழைக்கத் தெரியாத மனிதனாய் இருக்காரே!’ என்றும் கிண்டல் செய்கின்றனர்.ஆனால் அருண் விஜயின் சினம் பட இயக்குநர் செய்திருக்கும் இந்த சம்பவத்தை, பல இயக்குநர்களும் முன்மாதிரியாக வைத்து படத்தின் பட்ஜெட்டை எகிறவிடாமல், கொடுக்கிற பட்ஜெட்டுகுள்ளேயே செய்து முடிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் கொடுத்ததை விட கம்மி பட்ஜெட்டில், ஒரு குற்ற பின்னணி கதையாக வைத்து சிறப்பாக தயாராகியிருக்கும் சினம் திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி தற்போது நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
  • 61
  Added article 
  எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹம்சினி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.டார்க் காமெடி ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கிவுள்ள நிலையில் விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • 61
  Added article 
  பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த திரையுலகினரின் ஆவலையும் தூண்டி இருக்கிறது.மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் அனைத்தும் தற்போது பட குழுவினரால் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு எதிர்பாராத அளவுக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளாகவே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். அந்த வகையில் தற்போது வரை 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் அதிகாலையில் தொடங்கும் முதல் காட்சிக்கான டிக்கெட் தற்போது ஹவுஸ் ஃபுல் ஆகி இருக்கிறதாம்.அந்த வகையில் பொன்னியின் செல்வனின் டிக்கெட் முன்பதிவு எட்டு கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் டிக்கெட் முன்பதிவில் முன்னிலையில் இருந்தது. அதற்கு அடுத்து வந்த விக்ரம் திரைப்படம் அந்த சாதனைகளை முறியடித்தது. இந்த படங்களின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மணிரத்தினம் தற்போது பலரையும் மிரட்டி இருக்கிறார். அதனாலேயே இந்த படத்தை திருவிழா போல் கொண்டாட தயாராகி இருக்கும் ரசிகர்கள் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
  • 61
  Added a news 
  விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் “சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.இந்த செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனும் எம்ஜிஆர் சிலை சேதம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
  • 64
  அபூர்வமான படம் 
  • 61