ஒரே புகைப்படத்தின் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி

சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்த விஷயம் நயன்தாரா சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றாரா என்பது தான். அதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பே நாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததாகவும், டிசம்பர் மாதமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற அனுமதி வாங்கி உள்ளதாக ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சர்ச்சைக்கு முன்பே வாடகை தாய் மூலம் தான் பாடகி சின்மயி குழந்தை பெற்றார் என்று சிலர் கூறி வந்தனர். அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான ராகுல் ரவீந்தரை சின்மயை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.


கிட்டத்தட்ட 8 வருடங்களாக குழந்தை இல்லாத இந்த தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. சமூக வலைத்தள பக்கத்தில் திரிப்தா, ஷவ்வால் என தனது குழந்தைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால் சின்மயின் கர்ப்ப கால புகைப்படங்கள் வெளியாகாத நிலையில் இவர் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றார் என சிலர் ஆணித்தரமாக கூறி வந்தனர். இதற்குச் சின்மயி, பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க எனக்கு தெரியும் என் குடும்பத்துக்கு தெரியும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் அந்தக் குழந்தைகளை நான் தான் 10 மாதங்கள் சுமந்து பெற்றேன் என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.


மேலும் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற சர்ச்சையை விட நிஜமாகவே கருவுற்ற குழந்தை பெற்ற சின்மயியை வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றார் என பலரும் விமர்சனம் செய்தார்கள். தற்போது இந்த சர்ச்சைக்கு எல்லாம் ஒரே புகைப்படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 178
  • More
சினிமா செய்திகள்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு
1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான
குணசேகரன் மற்றும் அரசு ஆடப்போகிற கேமை விட அப்பத்தாவின் கேம் பெரிது
எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது விறுவிறுப்பு குறைவது போல் தெரிகிறது. அரைச்ச மாவையை அரைத்து எல்லாருமே  சொத்துக்கா
பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்
பிரபு  நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும்
நிமிஷா சஜயனின் சர்ச்சைக்குரிய கவிதை
தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியா
பொன்னியின் செல்வன்2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு
பொன்னியின் செல்வன் -1 படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு , தனது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்விக்க பொன்னியின் செல்வன் -2 உடன் நட்
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
மனம் கவர்ந்த போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என
மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு
மலையாள நடிகர் இன்னசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில்
சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த சமந்தா
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைக்கு பின் தேறி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்
படப்பிடிப்பில் விபத்து - நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது 'படே மியான் சோட் மியான்' என்ற இ
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ இன்று வெளியாகும்
சென்னை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்த
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கார் விருது கிடைத்தது -  அஜய் தேவ்கான்
தமிழல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் போலா என்ற படமாக எடுக்கபட்டு உள்ளது. இந
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
நிவாரணம் வழங்கலில் பாராபட்சம் காட்ட வேண்டாம் - வேலு குமார்
நிவாரணம் வழங்கலில் பாராபட்சம் காட்ட வேண்
இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் - ஜனாதிபதி
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இத
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து
பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பொங்பொங் மா
தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் 50% சலுகை
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளி
சிறிலங்கா - இந்தியா பயணிகள் படகு சேவை தொடங்குகிறது
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு
தொல்லியல் சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு
வவுனியா - நெடுங்கேணி பகுதியை அண்மித்துள்
மாபெரும் போராட்டத்திற்கு மாவை சேனாதிராஜா அழைப்பு
வவுனியாவில் நாளை மறுதினம் இடம்பெறும் மாப
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்
ஆசிய கண்டத்தில் தீவு நாடுகளில் ஒன்றான ஜப
 மெக்சிகோவில் அகதிகள் முகாமில் தீ விபத்து
அமெரிக்கா எல்லையை ஒட்டி மெக்சிகோ நாடு அம
தமிழகத்தில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் உள்ள ஐந்து நகரங்களில் 100 டி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி!
29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும
வலுவாக முகம் கொடுக்க தயாராக வேண்டும் - சஜித்
நாட்டின் கல்வி குறித்து கல்வியின் புதிய
திருமண விழாவில் நடனமாடிய மாணவர் உயிரிழப்பு
சென்னையில் திருமண விழாவில் நடனமாடிய மாணவ
12 மணி நேரம் மின்வெட்டு - பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்
பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் பிரதமர் பதவி
இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயம்
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ