Category:
Created:
Updated:
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த நாட்டு தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விலையுயர்ந்த சிவப்பு கல்லால் இந்த தங்க மோதிரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
டேவிட் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.