![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறியது எதனால்? மௌனம் கலைத்த வனிதா!
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், 24 மணி நேரமும் பிக்பாஸ் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளதால் முன்னணி நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் (பிப்ரவரி 23ம் தேதி) வெளியேறினார்.மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாக பிக்பாஸிடம் தெரிவித்துவிட்டு வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியது குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான காரணங்கள், வதந்திகள் பரவி வந்தது. குறிப்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேற ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என வதந்திகள் பரவி வந்த நிலையில், வனிதா விஜயகுமார் இதனை மறுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து நான் விலகியதையும் ரம்யாகிருஷ்ணனையும் சமந்த படுத்துகிறீர்கள்... எனக்கு மன ரீதியாக ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே நான் இந்த முடிவை எடுத்தேன் என்பதோடு சேர்த்து சில காரணங்களை ட்விட்டரில் தனது பதிலாக விளக்கமளித்துள்ளார் வனிதா. வனிதா விஜயகுமாரின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva