Category:
Created:
Updated:
22.09.1995 இன்று இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் 22 பாடசாலை மாணவர்கள் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட. 27.வது நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. பதினேழு வருடங்களாக அதிபராக இருந்து இளைப்பாறியS.மகேந்திரன் முன்னைநாள் இளைப்பாறிய அதிபர் அவர்கள் அஞ்சலி நிகழ்வில் தனது அனுபவத்தை கண்ணீர் மல்க உரையாற்றினார். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அக்காவை வணக்கத்தை செலுத்தினார்.