ரஜினியின் கூலி படம் காலியா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தேவா வரார் என்ற கேப்ஷனுடன் கூலி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் விசில் அடித்தபடி இருக்கும் மோனோக்ரோம் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.

லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் கூலி. இது தங்கக் கடத்தல் பின்னணியில் உருவாகி உள்ள ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. கூலியில் உபேந்திரா, அக்கினேனி நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூலி படம் 1000 கோடி வசூலிப்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் வார் 2 (War 2) திரைப்படம் தான். ஏனெனில் கூலி படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வார் 2 படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் தொடங்கிவிட்டது. 2023ல் டங்கி சலார் மோதல் போல் இது இருக்குமா என்ற கேள்வி முக்கியமாக எழுப்பப்படுகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva