Ads
பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டிக் கொலை
பொங்கல் பண்டிகையொட்டி ரவுடி அஸ்வின் தன் உறவினர் வீட்டிற்குக் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்தார். பின்னர், நேற்றிரவு பைக்கில் ரவுடி அஸ்வின் தனியே வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து ரவுடி அஸ்வினை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே அஸ்வின் படுகாயங்களுடன் சரிந்து விழுந்தார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அஸ்வினின் கூட்டாளில் வேலுவுடன் அந்த கும்பல் கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டனர். எனவே வேலப்பனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Info
Ads
Latest News
Ads