குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவில் உறுதி செய்துள்ளார்.
அஜித் அவர்களின் குரலை கேட்பதற்காக திரையரங்கில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் காத்திருப்பேன். ஆனால் தற்போது அவருடைய குரலை டப்பிங் போது நேரடியாக கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு எனக்கு மிகவும் இனிமையான ஆண்டு. குட் பேட் அக்லி படத்தின் பயணத்தை என் மனதில் நிலையாக நிறுத்தி வைத்திருப்பேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva