Ads
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம்
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருந்துவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
00
Info
Ads
Latest News
Ads