Ads
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் சார்பில் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
000
Info
Ads
Latest News
Ads