Ads
ரைசியின் மரணம் மிகவும் வருத்தம் அளிக்கின்றது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
தனது X தளப் பதிவில் அவருக்கு இரங்கலை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா ௲ ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு” பங்களித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Info
Ads
Latest News
Ads