சினிமா செய்திகள்
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
Ads
 ·   ·  7533 news
  •  ·  5 friends
  • I

    9 followers

லாரி டிரைவரின் லவ் டார்ச்சர் - பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் 22 வயதான விஜய். லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் விஜய்க்கு சமீபத்தில் அதே பகுதியில் பள்ளியில் படித்து வரும் ப்ளஸ் 1 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறிய நிலையில் விஜய் போதைப்பழக்கத்திற்கு ஆளானதாக தெரிகிறது. இதனால் விஜய்யுடன் பேசுவதை மாணவி நிறுத்திக் கொண்டுள்ளார். ஆனால் விஜய் தொடர்ந்து மாணவியை தன்னைக் காதலிக்கும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி அதற்கு சம்மதிக்காத நிலையில், தன்னை பார்க்க தனியாக வருமாறும் இல்லாவிட்டால் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்வேன் என்றும் விஜய் மிரட்டியுள்ளார்.

மாணவியும் விஜய் சொன்ன நாகம்பந்தல் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தான் இங்கு வருவதற்கு முன்பே கடைத்தெருவில் விஷம் வாங்கி குடித்துவிட்டு வந்ததாக மாணவி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் உடனடியாக மாணவியை ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது மாணவி சேர்க்கப்பட்டுள்ளார். மாணவி அளித்த வாக்குமூலத்தில் விஜய்யின் லவ் டார்ச்சரால் விஷம் குடித்ததாக கூறியுள்ள நிலையில், விஜய்யை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். லவ் டார்ச்சரால் மாணவி விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 591
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads