Ads
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு
ஐ.நா. அமைப்பு இந்த ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழலின்மை அடிப்படையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து முதன்முறையாக அமெரிக்காவும், ஜெர்மனியும் நாடுகள் முறையே 23, 24வது இடத்தில் உள்ளன.
கோஸ்டரிகா, குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13 வது இடம்பிடித்துள்ளன. ஆனால் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் 2020 ல் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது முதல் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads