Category:
Created:
Updated:
யுக்திய சோதனை நடவடிக்கையில் இன்று திங்கட்கிழமை (11) முதல் முப்படையினரின் உதவியை பெற்றக் கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போதைப்பொருள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்பு பிரிவினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை காலமும் இந்த நடவடிக்கையில் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பொலிஸார் ஈடுபட்டதாக அவர் கூறினார்.