Ads
'பாரத் ஜடோ யாத்திரை'யில் எம்பி சந்தோக் சிங் மரணம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தமிழ் நாட்டின் கன்னியாகுமரியில் ஆரம்பித்து, தற்போது பஞ்சாம் மாநிலத்தில் நடந்து வருகிறது.
இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய பாதயாத்திரை பில்லெளர் பகுதியில் வந்த காங்கிரஸ் மக்களவை எம்பி சந்தோக் சிங் சவுத்ரி திடீரென்று மயங்கி விழுந்தார்.
Info
Ads
Latest News
Ads