Ads
சுவாமி விவேகானந்தரின் மறுபிறவியே பிரதமர் மோடி - பாஜக எம்.பி.
பாஜக எம்பி சௌமித் கான் என்பவர் நேற்று விவேகானந்தரின் 160 வது தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்துள்ளார் என்றும் சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர் என்றும் தனது தாயாரை இழந்த போதும் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக தனது அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார்.
பாஜக எம் பி. பேசியுள்ள இந்த பேச்சுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
Info
Ads
Latest News
Ads