Category:
Created:
Updated:
கரவெட்டி பிரதேச சபை திண்ம கழிவகற்றல் தொடர்பில் கிராய் சுடலைக்கு அருகாமையில் பம்பஸ் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள்வயல்வேலை ஆரம்பமாக இருப்பதனாலும் (விவசாயிகளுக்கு உதவியாக), மழைகாலம் ஆரம்பமாக இருப்பதனால் நீரேரியில் இவை கலக்கும் அபாயம் உள்ளது.விரைந்து வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயலாளர் அவர்களுக்கு வடமராட்சி பகுதி விவசாயிகள் நன்றிகளை தெரிவிக்கின்றார்கள்.