Category:
Created:
Updated:
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவஞ்சலி இன்று நெல்லியடி நகரப்பகுதியில் 2 மணி அளவில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. பொதுமக்கள் பூத்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள் ஊர்தித் பவனி இளைர்அணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் நடைபெற்றது.