Category:
Created:
Updated:
கரவெட்டி தாலங்குளி, வைர வெல்லவன் குளத்தடி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயலாளர் கம்ஸ்சநாதன் அவர்கள் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று அங்கு உள்ள குறைபாடுகளை உடன் சீர் செய்து கொண்டிருக்கிறார். வடமராட்சி மக்களால் இதுவரை காலம் இருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படுகின்றது மகிழ்ச்சிக்குரிய வடிவமாக மக்கள் சந்தோஷம் அடைகிறார்கள்.