Category:
Created:
Updated:
பிக்பாஸ் 3வது சீசனில், கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி. வனிதாவின் அட்ராசிட்டியினால் இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாரே தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல பெயர்தான்.
நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, விடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரசிகர்களுக்கு உஷ்ணம் ஏறும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.