- · 2 friends
- · 2 followers

கவர்ச்சியில் கலக்கிய ரேஷ்மா
தமிழ்நாட்டையே தனது புஷ்பா என்ற கதாபாத்திரத்தால் இளசுகளை கட்டிப்போட்டவர் நடிகை ரேஷ்மா. இவர் மசாலா படம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவுக்கு வரும்முன் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணியாற்றியுள்ளார். அதன் மூலமாகவே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில்கூட ரேஷ்மா மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் சினிமாவுக்கே தேவையான உடலைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு சட்டை பட்டனை ஓப்பனாக விட்டு ரேஷ்மா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- ·
- · GomathiSiva
- · Celebrities
- · 24 views
- ·
- · GomathiSiva
- · Celebrities
- · 48 views
- ·
- · GomathiSiva
- · Celebrities
- · 48 views
- ·
- · GomathiSiva
- · Celebrities
- · 49 views
- ·
- · GomathiSiva
- · Celebrities
- · 50 views
- ·
- · GomathiSiva
- · India
- · 50 views
- ·
- · GomathiSiva
- · India
- · 52 views
- ·
- · TamilPoonga
- · TamilNadu
- · 1340 views
- ·
- · TamilPoonga
- · TamilNadu
- · 346 views
- ·
- · TamilPoonga
- · Sri Lanka News
- · 162 views