Category:
Created:
Updated:
இயக்குநர் வசந்தபாலனின் ’அங்காடி தெரு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்திருப்பவர் நடிகை சிந்து. இவர் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையிலும் ஓட்டளித்து தன் ஜனநாயக கடமையை தவறாமல் செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்.