Ads
உயர்தர பரீட்சை இடம்பெறும் தினம் அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறுவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரம் மற்றும் மே மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.
Info
Ads
Latest News
Ads