Ads
கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads