Ads
20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க எச்சரிக்கை
வட கொரியா, ரஷ்யா உட்பட 20 நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த பட்டியலில் வட கொரியா, ரஷ்யா, ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா மற்றும் ஏமன் உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
குறித்த நாடுகளில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
00
Info
Ads
Latest News
Ads