Ads
சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம் - சுந்தர் பிச்சை
சமூக வலைதளங்களில் சுதந்திரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அந்த நாடுகளில் தகவல்களை வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
வலுவான கட்டமைப்பு ஜனநாயக மரபுகள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட நாடுகள் இணையத்தின் சிதைவுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads