சினிமா செய்திகள்
குடும்பத்துடன் டெல்லி சென்றார் நடிகர் அஜித் குமார்
மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்ட
அசத்தும் அழகில் அதுல்யா ரவி
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த ப
சிம்புவுக்காக தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டார் சந்தானம்
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்க உள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உரு
இயக்குநர் நாகேந்திரன் காலமானார்
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
Ads
 ·   ·  2894 news
  •  ·  1 friends
  • 2 followers

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 22 3ஏ சித்திகளும், 13 2ஏ சித்திகளும், 06 ஏ 2பி சித்திகளும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 3ஏ சித்திகளும், 16 2ஏ சித்திகளும், 11 ஏ 2பி சித்திகளும், வணிகத் துறையில் ஒரு 3ஏ சித்தியும், இரண்டு 2ஏ சித்திகளும், இரண்டு ஏ 2பி சித்திகளும், கலைப்பிரிவில் இரண்டு 2ஏ சித்திகளும், பொது பிரிவில் மூன்று 3ஏ சித்திகளும், ஒரு 2ஏ சித்திகளும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் ஒரு 3ஏ சித்தியும், இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் ஒரு 3ஏ சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளது.

உயிரியல் விஞ்ஞான பிரிவு

ஜமுனானந்தா பிரணவன் 3ஏ, ஜமுனானந்தா சரவணன் 3ஏ, ராஜன் ஆபிராம் 3ஏ, சிறிசுந்தரராஜா ஸ்ரீகாந்த் 3ஏ, டெனி கொன்ஸ்ரன்ரைன் லொஹான் ஸ்ரென்விஜ் 3ஏ, சதீஸ்குமார் லதீசனன் 3ஏ, ஜெசிதரன் லதுர்சன் 3ஏ, சிவயோகன் விஷ்ணுஜன் 3ஏ, சிவரஞ்சன் மாதுளன் 3ஏ, முரளிமோகன் மிருணளன் 3ஏ, சிவகுமாரன் சங்கீதனன் 3ஏ, சோதிநாதன் வசீகரன் 3ஏ, தேவானந் ஆனந்தராஜ் 3ஏ, சாந்தகுமார் கவின் 3ஏ, ரமணீதரன் ரதுக்சன் 3ஏ, சந்திரகுமாரன் சங்கீதம் 3ஏ, விஜயகுமார் ஆகாஷ் 3ஏ, லட்சுமிகாந்தன் லிசோகன் 3ஏ, சுபாஷ்கரன் கஜாணன் 3ஏ, கிருஷ்ணவசீகரன் தீனுசன் 3ஏ, கணநாதன் தருண் 3ஏ, விக்னேஷ்வரமூர்த்தி பரத்வாசன் 3ஏ, சிவஞானம் துளசிகன் 2ஏ பி, சுகந்தன் சபிஷன் 2ஏ பி, சுபாஷ்கரன் கஜன் 2ஏ பி, நவரத்தினராசா நிருத்திகன் 2ஏ பி, சிவகுமார் ஹரீசான் 2ஏ பி, உதயாதரன் கிருபரன் 2ஏ பி, சாந்தகுமாரன் கலியுகன் 2ஏ பி, கருணாகரன் மயூரேஷ் 2ஏ பி, சுதன் விஷ்ணு 2ஏ பி, பரமானந்தம் நிகேசன் 2ஏ சி, கேதீஸ்வரன் கரிஜன் 2ஏ சி, அன்ரனிசில்வா டனுசன் 2ஏ சி, மகேஷ்வரன் கஜன் 2ஏ சி

பௌதீக விஞ்ஞான பிரிவு

மலர்வண்ணன் அகரன் 3ஏ, சதீஸ்குமார் அபிசகேதிவர் 3ஏ, குருபரன் சங்கரன் 3ஏ, ரெஜினோல்ட்ஸ்கரன் ஜெருஷன் 3ஏ, சுரேந்திரநாதன் லாவண்யன் 3ஏ, சிறீஸ்கந்தராசா கஜலக்சன் 3ஏ, அன்ரனிஜோர்ஜ் பிரின்ஸியம் 3ஏ, பரமேஸ்வரன் சுடரழகன் 3ஏ, செல்வநாயகம் தமீசன் 3ஏ, சண்முகனேசன் குணாளன் 3ஏ, சுஜீவகுமார் சிவேதயன் 3ஏ, செந்தில்குமார் நிதர்சன் 3ஏ, சத்தியசீலன் தேனுஜன் 3ஏ, ஜெகதீசன் ஆர்த்திகன் 3ஏ, ஜெயபாலன் துஷியந் 3ஏ, குகநாதன் டிரோசென் 3ஏ, சிறிகிருஷ்ணகாந்தன் புதுமிகன் 3ஏ, கணேஷ்வரன் அனுசன் 3ஏ, முருகானந்தன் சங்கமன் 3ஏ, விக்னராஜா திரேஷன் 3ஏ, தவபாலன் பகீரதன் 3ஏ, கிருபாகரன் பிரணவன் 3ஏ, அருள்நேசன் மகிந்தன் 3ஏ, ரவிச்சந்திரன் சோபிதன் 3ஏ, நிரஞ்சன் சாகித்தியன் 3ஏ, புவனேந்திரன் சஞ்சீவன் 3ஏ, கோபாலகிருஷ்ணன் கஜதக்சன் 3ஏ, சிவகுமாரன் அபினாஷ் 2ஏ பி, நக்கீரன் ஆதித்தியன் 2ஏ பி, முகுந்தன் பிரணவன் 2ஏ பி, ஹெய்ஞ்சர்லஸ் ஹெட்ரியன் 2ஏ பி, சந்திரகாந்தன் நந்தலாலன் 2ஏ பி, ராசேஷ்வரன் மகிழ்ரஞ்சன் 2ஏ பி, விஜயசந்திரன் சிறிகஜன் 2ஏ பி, செல்வமகேசன் அபிரூபன் 2ஏ பி, பிரணவசொருபன் குருஷேத்திரன் 2ஏ பி, புஷ்பராஜ் கிருஷாந் 2ஏ பி, பரஞ்சோதி விஷ்ணுஜன் 2ஏ பி, சரவணபவன் செரோன் 2ஏ பி, தயாபரகுருக்கள் யதுசனன் 2ஏ பி, அரவிந்தன் அபேர்நாத் 2ஏ பி, உதயதேவன் 2ஏ சி, சதாநந்தன் ஜுஜிந்தன் 2ஏ சி

பொது பிரிவு - ஜெயமோகன் பபிசன் 3ஏ, ஜெயராசன் அபிநயன் 3ஏ, ரகுமார் தருண் 3ஏ, சிறிதரன் தர்மிகன் 2ஏ பி

வணிகப்பிரிவு - விஜயசுந்தரம் வரணன் 3 ஏ, காந்தரூபன்சஞ்சய் 2 ஏ பி, குகநாதன் மிதுசன் 2 ஏ சி

உயிரியல் தொழில்நுட்பம் - ஜெகதீஸ்வரன் துஷாந் 3ஏ

இயந்திரவியல் தொழில்நுட்பம் - சற்குணராசா சந்தோஷ் 3ஏ

கலைப் பிரிவு - முருகமூர்த்தி நயனன் 2ஏ பி, யோகசீலன் சாருஜன் 2ஏ பி

000

  • 360
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads