Category:
Created:
Updated:
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் எதிர்வரும் 2025 பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனுபவமிக்க மெத்தியூஸ், சிட்டகாங் கிங்ஸ் அணிக்காக தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
00