Category:
Created:
Updated:
நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார இன்று கையொப்பமிட்டுள்ளார்.
அதன்படி அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.