Category:
Created:
Updated:
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேலினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அங்குள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதகரம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களால் இதுவரை 492 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 58 பெண்களும், 35 குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
00