Ads
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை - ஜனாதிபதி
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சர்வன வாக்குரிமையைப் பின்பற்றி ஜனநாயகத்தைப் பேணுவதில் இலங்கை தனித்துவமானது என்று ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஜனநாயக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads