வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் திரைப்படம் தான் "கங்குவா". இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது.பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் முழுமை பெற்று, இப்பொது ரிலீசுக்காக காத்திருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் வெளியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் அதே தேதியில் தான் சூர்யாவின் கங்குவா படமும் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கங்குவா படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் தான் ரஜினி படத்துடன் தைரியமாக மோத படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva