இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-ம் ஆண்டு ‘ஹவ் டு நேம் இட்' என்ற இசை ஆல்பம் வெளியானது. 48 நிமிடங்கள் கொண்ட இந்த இசை ஆல்பம், இந்திய மேற்கத்திய இசை பாணியில் உருவாகி இருந்தது.
திரைப்படங்களுக்கு என்று இல்லாமல் இளையராஜா இசையில் வந்த முதல் தனி இசை ஆல்பம் இதுவாகும். உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் இந்த இசை ஆல்பம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஹவ் டு நேம் இட் இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக இளையராஜா அறிவித்து உள்ளார்.
ஏன் இசையில் அடுத்தடுத்த பாகங்கள் ஏன் வரக்கூடாது என்ற யோசித்தேன். அதனால் ‘ஹவ் டு நேம் இட் 2-ம் பாகம்’ சீக்கிரமே வரப்போகிறது’’ என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva