- · 5 friends
-
I
ஆரோக்கியம் துவங்குமிடம்
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் *வயிற்றை* நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் *சிறுநீரகத்தை* நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் *பித்தப்பையை* நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் *சிறுகுடலை* காயப்படுத்துவதற்கு சமம்.
6. அதிக அளவு *காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை* காயப்படுத்துவதற்கு சமம்..
6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் *நுரையீரலை* காயப்படுத்துவதற்கு சமம்..
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் *கல்லீரலை* காயப்படுத்துவதற்கு சமம்...
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் *இதயத்தை* காயப்படுத்துவதற்கு சமம்..
9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் *கணையத்தை* காயப்படுத்துவதற்கு சமம்..
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும் அது நீங்களே உங்கள் *கண்களை* காயப்படுத்துவதற்கு சமம்..
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் *மூளையை* காயப்படுத்துவதற்கு சமம்...
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் *மனதை* காயப்படுத்துவதற்கு சமம்..
*இந்த எல்லா உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை..,,அதனால் உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. ஆரோக்கியமான உடல் அவசியம்..
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·