‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்
தனுஷ் நடித்து முடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் ராயன் என்பதும் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த காளிதாஸ் ஜெயராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் நான்கு கேரக்டர்கள் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் தனுஷ் மூத்த சகோதரராக நடித்திருப்பதாகவும், இரண்டாவது சகோதரராக சந்திப் கிஷான் நடித்திருப்பதாகவும், மூன்றாவது சகோதரராக காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் நடித்ததாகவும் இந்த மூன்று சகோதரர்களுக்கு சகோதரி ஆக துஷாரா விஜயன் நடித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva