![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது
அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து முடித்துவிட்டு குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்புக்கு விரைவில் வருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி’ படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் அஜித் அட்டகாசமான போஸ் கொடுத்து குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது போல் இருக்கும் நிலையில் இந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த படம் ஏற்கனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
![ரஜினிகாந்த் மனதில் எழுத்தாளர் பாலகுமாரன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் எஸ்தர் அனில்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![‘ராயன்’ திரைப்படம் குறித்த சில தகவல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சினிமாவில் திறமைலாம் தேவையில்ல- மனம் திறந்த பிரபல நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அபராதத் தொகை செலுத்தினார் எம்.ஜி.ஆர்.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஸ்டராப்லெஸ் உள்ளாடையில் ஜான்வி கபூர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தம் புது லுக்கில் லெஜண்ட் சரவணன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவப்பு நிற உடையணிந்து முன்னழகு தெரிய புகைப்படம் வெளியிட்டார் ரைசா வில்சன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva