Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை 29.6.2024
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று மாலை 03.58 வரை அஷ்டமி. பின்னர் நவமி.
இன்று காலை 10.46 வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி.
ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.