Category:
Created:
Updated:
I
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.6.2024
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 01.35 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று காலை 09.10 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.