![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்றால் பெரிய பாவமாக பார்க்கும் காலம் அது.
காலப்போக்கில் இந்தக் கூட்டுக் குடும்பங்கள் மறைந்து விட்டது. இப்பொழுது கூட்டுக் குடும்பம் என்றால் பலரும் வியப்பாக பார்க்கின்றனர். இன்றைய நாகரீக காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்கும்போது கூட்டுக் குடும்பங்களை எங்கு காண முடியும்.
இதற்கு சற்று விதிவிலக்காக இருக்கும் சில குடும்பங்களும் இன்றும் கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையிலும் சிலர் இப்படி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சில பிரபலங்களை பற்றி காண்போம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சூரக்கோட்டை என்னும் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர் தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்.இவர் மறைந்து விட்டாலும் அந்த பழக்கத்தை அவருடைய மகன்கள் பின்பற்றி வருகின்றனர்.
20க்கும் மேற்பட்ட நபர்கள் வாழ்ந்துவரும் அவர்கள் வீட்டில் சமைப்பதற்காகவே 15 நபர்கள் இருக்கிறார்களாம். மாளிகை போன்ற அவர்கள் வீட்டில் சாப்பிடுவதற்கு என்று தனியாக பிரம்மாண்டமான உணவு மேஜை இருக்கிறது அதில் தான் அவர்கள் குடும்பமாக எப்போதும் உணவு சாப்பிடுவார்களாம்.
சிவக்குமாருக்கு சூர்யா, கார்த்தி என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பிரபல நடிகர்களாக இருக்கும் இவர்கள் தன் தந்தையுடன் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் வீட்டில் அனைவருக்கும் மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவுகள் தான் செய்யப்படுமாம்.
பாரம்பரியத்தை பின்பற்றும் சிவகுமார் முடிந்தவரை அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவாராம். அவர் பேச்சை மீறாத அவருடைய பிள்ளைகளும் அந்த பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில்கூட பொங்கல் திருநாளில் இவர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட சூரி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார். கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்த இவர் இப்போதும் அனைத்து உறவுகளுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இவர் வீட்டில் மட்டும் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள்.
சூரி வீட்டில் பெரிய அண்டாவில் தான் சமைப்பார்களாம். சூரி வீட்டில் இருக்கும் சமயத்தில் சமைப்பது, வீட்டு வேலைகளில் பங்கு எடுப்பது என்று மிகவும் ஜாலியாக பொழுதை போக்கி வருவார். இது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று அவரே ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார்.
திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறும் இன்றைய தலைமுறைகளுக்கு நடுவில் இதுபோன்ற கூட்டுக் குடும்பங்களாக வசிக்கும் இவர்கள் நமக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.
![நடிகர் டணால் தங்கவேலு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஆட்டம் போட்ட கௌதம் மேனன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva