Ads
புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம்
புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு ஜனாதிபதி வழங்கிய பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்த நிலையில் இப்பதவிக்கு பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads