![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு முறை ஹிட் கொடுத்து விட்டால் மீண்டும் மீண்டும் அந்த நடிகரிடமிருந்து அதையே தான் எதிர்பார்ப்பார்கள்.
எனவே அவர் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சற்று தடுமாறினாலும் மீண்டு வர சில காலம் தேவைப்படும். தற்போது சிவகார்த்திகேயன் இந்த சூழ்நிலையில் தான் உள்ளார். கடந்த மாதம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.
டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தடுத்த படங்களுக்கு அதிக வரவேற்பும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். மனுஷன் எப்படி இவ்வளவு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார் என திரையுலகம் ஆச்சரியத்தில் உள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதுதவிர அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அசோக் இயக்கத்தில் சிங்கப்பாதை, ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலா ஒரு படம் என கைவசம் 5 புதிய படங்களை வைத்துள்ளாராம்.
இத்தனை படங்கள் இருப்பது பெரிதல்ல. இவை அனைத்தும் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் விஜய் சேதுபதி நிலைமை தான் சிவகார்த்திகேயனுக்கும் ஏற்படும். விஜய் சேதுபதியும் இப்படித்தான் ஏராளமான படங்களில் நடித்து தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி அவரே அவரின் மார்க்கெட்டை கெடுத்து கொண்டார்.
![தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
!['ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva